தமிழ் நாடு அரசின் வேலை வாய்ப்பு கல்வி ..ஓவிய ஆசிரியர் (Free hand outline model drawing ), தையற்கலை ஆசிரியை (Cutting & Embroidering), வேளாண்மையியல் (Agriculture) Application Download Last Date:2023-06-15

(தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப சான்றிதழ் கல்வி )

☛ஓவிய ஆசிரியர் (Free hand outline model drawing )

☛ தையற்கலை ஆசிரியை (Cutting & Embroidering)

☛ வேளாண்மையியல் (Agriculture)

(தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அரசு தேர்வு எழுதலாம் )

கல்வி தகுதி

☛ SSLC தேறியவர் /தவறியவர் முதல் டிகிரி வரை

☛ மேற்கண்ட பயிற்சிகளுக்கு தபால் வழி பயிற்சி அளிக்கப்படுகிறது பள்ளி கல்லுரிகளில் படிப்பவர்களும் இப்பயிற்சிகளில் சேரலாம் (ஆண் பெண் )

குறிப்பு :வயது வரம்பு கிடையாது

☛நேரடியாக தமிழக அரசு தேர்வு மற்றும் சான்றிதழ்

☛மிக குறைந்த சேர்க்கை கட்டணம் பயிற்சி இலவசம்

விண்ணப்பம் மற்றும் தேர்வு

☛ அரசு தேர்வு உங்கள் அருகிலுள்ள அரசு தேர்வு மையத்தில் எழுதலாம்

☛ அரசு தேர்விற்கு பின் கைத்தொழில் ஆசிரியராகவும் பீல்டுமேன் கரும்பு உதவியாளராகவும் பணிபுரிய வாய்ப்பு உண்டு.

☛பயிற்சியில் சேர இணையதளம் வழியாகவும் விண்ணப்ப படிவங்களை இலவசமாக டவுண்லோட் செய்துகொள்ளவும்